திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உறவினர் வீட்டிற்கு வந்த 4 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு வாணியம்பாடி கிராமிய போலீஸார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மண்டல வாடி பகுதியை சேர்ந்தவர் மணி ஜோதி இவரது மகன் 4 வயது சிறுவன் தர்ஷன் மண்டல வாடி பகுதியிலிருந்து தனது பெரியம்மா சரிதா என்பவர் வீட்டிற்கு குரும்பட்டி சென்றுள்ளான் அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் உடனடியாக உறவினர்கள் சிறுவன் தர்ஷன் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர். லட்சுமி காந்தன். விநாயகமூர்த்தி.
Comments
Post a Comment