உளுந்தூர்பேட்டை.ஜூன், 07 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே
சட்டமன்ற உறுப்பினர்
இரா.குமரகுரு அவர்கள் பரிக்கல் கிராமத்தில் இன்று ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் ஏரி குடிமராமத்து பணியை துவக்கிவைத்தார். உடன் தணிகாச்சலம்,தண்டபாணி, கண்ணன்,சேகர், சங்கரலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கரபாணி, திருமால், கொளஞ்சி ,ராசு பக்கீர் முகமது, குணசேகர், காசிநாதன், நடராஜன் மோகன் செல்வராஜ்,குமரவேல், நரசிங்கம்,குப்புசாமி, மாசிலாமணி,சக்திவேல், ராஜேந்திரன்,
ரகு, குணசேகர் பாவாடை , ரமேஷ்,ராஜாராம்,வீரமணி, கண்ணன்,பெருமாள் மற்றும்,பரிக்கல் பஞ்சாயத்து செயலர் வேல்முருகன் செம்மனந்தல் பஞ்சாயத்து செயலர் தமிழ்ச்செல்வன் பி.சி. குமார்,திமுக கட்சியின் பரிக்கல் கிளை கழக செயலாளர் ஆறுமுகம் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .
செய்தியாளர்
கே.வெங்கடாஜலபதி
Comments
Post a Comment