தேதி .07.062020
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா
ரூபாய் 45 இலட்சம் மதிப்பீட்டில் ஏரி குடிமராமத்து பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ உளுந்தூர்பேட்டை
அருகே சட்டமன்ற உறுப்பினர்
இரா.குமரகுரு அவர்கள் பரிக்கல் கிராமத்தில் இன்று 45 லட்சம் மதிப்பீட்டில் ஏரி குடிமராமத்து பணியை துவக்கிவைத்தார். உடன் தணிகாச்சலம்,தண்டபாணி, கண்ணன்,சேகர்,மு ஊ மன்ற தலைவர் சக்கரபாணி, சங்கரலிங்கம் திருமால், ராசு பக்கீர் முகமது, குணசேகர், காசிநாதன், பரிக்கல் செயலர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
கே.வெங்கடாஜலபதி
Comments
Post a Comment