அனுமதி இன்றி பண்ருட்டியை சேர்ந்த 3 பேர் லாரியில் மணல் கடத்தி வந்த போது விருத்தாசலம் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அனுமதி இன்றி பண்ருட்டியை சேர்ந்த 3 பேர் லாரியில் மணல் கடத்தி வந்த போது விருத்தாசலம் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பண்ருட்டியை சேர்ந்த மூன்று நபர்களை விருத்தாசலம் காவல் துறையினர் மணல் கடத்தி வந்த லாரியுடன் கைது செய்தனர்.
விருத்தாசலத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காவலர்கள் ஐயப்பன் சுரேஷ் மற்றும் காவலர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பண்ருட்டி காட்டுக்கூடலூர் ரோடு விருத்தாசலம் வழியாக வந்துகொண்டிருந்த லாரியை ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் மரித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பண்ருட்டி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து பன்ருட்டி பகுதி வஉசி நகரைச்சேர்ந்த செந்தில், ராஜன் ஜாகிர் உசேன் ஆகிய 3 பேரும் அனுமதி இன்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது
உடனே காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து இருவரை கைது செய்தனர் லாரியின் உரிமையாளர் செந்தில் தப்பி ஓடி தலைமரவாகிவிட்டார்.
காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்கு லாரியை பரிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து ராஜன்,ஜாகிர் உசேன் ஆகிய இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் தப்பி ஓடிய லாரி உரிமையாளர் செந்தில் என்பவர காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றர்.
Comments
Post a Comment