திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கண்ணூத்தூர் என்டப்புள்ளி ஆகிய ஊராட்சிகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் பொய்யாமொழி மகேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் சின்னஅடைக்கன் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மு பழனியாண்டி திமுக கழக தொழில் துறை ஒருங்கிணைப்பாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மலர் ராமச்சந்திரன் அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் உடல் ஊனமுற்றவர்கள் வயது முதிர்ந்தவர்கள் விதவை தாய்மார்கள் ஆகிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் குடிநீர் கொண்ட தொகுப்பை வழங்கினார் இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்திருந்தார்கள்.
Comments
Post a Comment