திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு திருச்சி மத்திய தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

Comments