விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஒன்றியம் மன்னார்கோட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வாறுகால் மற்றும் தெருக்கள் தூய்மை பணி நடைபெற்றது கிரிமி நாசினி மருந்து தெளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கூழ் வளந்தான் தலைமை வகித்தார். மேலும் பொதுமக்களுக்குகை கழுவும் முறைகள் , சுகாதார விழிப்புணர்வு பணிகளையும் செய்தார். ஊராட்சி மன்ற துணைதலைவர் முத்துராமலிங்கம் , ஊராட்சி செயலர் அடைக்கலம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்எஸ் பாண்டியராஜ் புகைப்படக்கலைஞர்
Comments
Post a Comment