விதைகள் அறக்கட்டளை இனையதள கணினி பயிற்சி வகுப்பு துவக்க விழா.


         திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், காவல்காரபாளையம் என்கிற கிராமத்தில் ஆன்லைன் வழி கனிணி பயிற்சி வகுப்புகள் துவக்க விழாவில் விதைகள் அறக்கட்டளை சார்பில் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த துவக்க விழாவில் மாணவர்கள் இடையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.  இவ்வகுப்பில்  அமெரிக்க வாழ் இந்திய மாணவி சகானா சந்திரமோகன் இனையதள வழியில்  கணிணி பயிற்சி வகுப்புகளை  நடத்த உள்ளார்.  இந்த வகுப்பு நடத்த உதவி முத்தையா உதவும் கரங்கள் நிர்வாகி தனபால், அறக்கட்டளை பொருப்பாளர், தன்னார்வலர்கள், பொதுமக்கள்  மற்றும்    மாணவர்கள்  துவக்க விழாவில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்..

Comments