கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ரப்பர் மரங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ரப்பர் மரங்கள் மற்றும்  வாழை மரங்களில் போன்ற அனைத்திலும் வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்

Comments