குளித்தலை, தண்ணீர்பள்ளி விதைகள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

 31.05.2020 இன்று மாலை  கரூர் மாவட்டம், குளித்தலை,  தண்ணீர்பள்ளி விதைகள் அறக்கட்டளையின் நர்சரி கார்டனில் குமாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த ஐந்து  விதவை பெண்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழகங்பட்டன 

விதைகள் அறக்கட்டளை,
 கரூர் மாவட்டம்.