செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாபதிப்பு குறித்துதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மளிகை பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தாமு அன்பரசன் தலைமையில் நடைபெற்றது இதனைத்தொடர்ந்து ஆப்பூர் சந்தானம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் முனிராஜ் துணைச் செயலாளர் அருள்தேவி. புலிப்பாக்கம் ஊராட்சி செயலாளர் சுந்தர். ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதனைத்தொடர்ந்து அங்குள்ள பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்
Comments
Post a Comment