*தற்போது பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும் மேலும் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்க திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.*
*இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:*
*திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உற்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை தவிர்த்து கீழே உள்ள செல்போன் எண்கள் மூலம் தொடர்புக் கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும்,ஏற்கனவே தரப்பட்டுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.*
*திருப்பத்தூர் சார்-ஆட்சியர்* *அலுவகம் : 9787888377*
*வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் :8270007135*
*வட்டாட்சியர் அலுவலகங்கள்:*
*திருப்பத்தூர் :*
*9787888757*
*நாட்றம்பள்ளி :*
*7358926815*
*7358927815*
*04179-24249*
*வாணியம்பாடி :*
*8270007148*
*8270007180*
*ஆம்பூர் :*
*9585776096*
*திருப்பத்தூர் நகராட்சி:* *9787885003*
Comments
Post a Comment