தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அகில இந்திய ஊழல் எதிர்ப்பு தேசிய செயலாளர் திரு கிருஷ்ணகுமார் திரு தனபால் திருமுத்துகுமார் அவர்கள் கேரளா எல்லை பகுதியில் உள்ள தமிழக காவல் துறையினருக்கும் மற்றும் கேரள காவல் துறையினருக்கும் லோயர்கேம்ப் செக்போஸ்டில் பணிபுரியும் காவலர் மற்றும் மருத்துவர்களுக்கும் முக கவசம் கையுறை கிருமிநசினி போன்ற பொருட்களை வழங்கினார்கள் மேலும் லோயர் கேம்பில் பொதுமக்களுக்கும் வட்டாட்சியர் முன்னிலையில் அரிசி பலசரக்கு முக கவசம வழங்கப்பட்டது கம்பத்தில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அரிசி பலசரக்கு முக கவசம் போன்ற பொருட்களை வழங்கினார்கள் திரு கிருஷ்ணகமார் அவர்களின் இடைவிடாது நிவாரண பொருட்கள் மருத்துவ உபகரண பொருட்கள் வழங்குவதை கண்டு மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்