செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகரத்தில் உள்ள மதரஸா ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த 27 பேர் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால்சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கித்தவித்த மாணவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுத்து தோல்வியடைந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் செம்பாக்கம் நகரத்தைச் சார்ந்த கட்சியின் தொண்டர்களும் எஸ்டிபிஐ காஞ்சி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர்
தமீன் அன்சாரி அவர்களும் எடுத்த முயற்சியின் காரணத்தால் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு வழி அனுப்பி வைத்தனர் .இதில் முகமது ஈஷா, பைசல், அப்துல் கரீம், சதாம், கசாலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தாம்பரம் தாலுக்கா
நிருபர்
அ.ஆரோக்கியராஜ்.
Comments
Post a Comment