பள்ளர், குடும்பர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், காலாடி , பண்ணாடி, மூப்பர், என்ற 7 உட்பிரிவுகளை ஒன்றாக இனைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசானை வேண்டி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அமைதியான வழியில் கண்டன போராட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த காமராஜபுரத்தில் தொடர்ந்து 200 நாட்கள் கருப்புசட்டை அணிந்து போராடி வந்த நிலையில் தமமுக நிறுவனர் தமிழின வேந்தர் டாக்டர் பெ. ஜான்பாண்டியன் அவர்களின் ஆணைக்கினங்க தாம்பரம் வட்டார தேவேந்திர குல நல சங்கத்தின் துணை தலைவர் லயன் பூ.சிவகுமார் அவர்கள் தலைமையில் தேவேந்திர குல வேளாளர் அரசானை நிறைவேற்ற வேண்டி குடும்பத்தோடு தன் இனக் கொடியோடும் , தமமுக கட்சியோடும் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர்.
தாம்பரம் தாலுக்கா
நிருபர்
அ.ஆரோக்கியராஜ்
Comments
Post a Comment