திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் இன்று

திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் இன்று காலையில் கடத்திய ஆண் குழந்தையை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து வலை வீசி தேடியதில் திருப்பத்தூர் நகரம் தேவங்கர் தெருவை நஹினா  என்பவர் கடத்தி அவரது வீட்டினுள் குழந்தையின் மீது  துணி போர்த்தி வைக்கப்பட்டதையடுத்து போலிசார் கையும் களவுமாக பிடித்து குழந்தையின்  பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Comments