வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டியில் நடந்து Posted by DHINA KAATTRU on May 30, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டியில் நடந்து சென்ற முதாட்டி மீது மணல் லாரி மோதி படுகாயம்.விபத்து ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்தஅப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் 10க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்.