திருவள்ளூர் மாவட்டம், மிஞ்சூர் பகுதியில் வட சென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை எந்த விதிமுறைகளும் கட்டுப்படுத்துவதில்லை.
அதிகமான எடை,தார்பாய் கிடையாது,சாலையெங்கும் சிந்தும் நிலை.கட்டுபபாடில்லாத வேகம்.இதனால் இப்பகுதி முழுவதும் சாம்பல் தூசுகளால கண் எரிச்சல்,சுவாச நோய்,விபத்துக்கள் என மேலூர் முதல் பொன்னேரி வரை சுற்றுச்சூழல் பயங்கரவாதத்தால் இப்பகுதி மக்கள் பாதிப்படைகின்றனர்.
Comments
Post a Comment