கோவை ரோடு, சக்தி ஹோட்டல் Posted by DHINA KAATTRU on May 29, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps பொள்ளாச்சி 29.கோவை ரோடு, சக்தி ஹோட்டல் அருகில் அமைந்துள்ள பிரபல விஷ்ணு குமார் பேக்கரி நேற்று இரவு தானாகவே இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தியது என்று அங்கே பேக்கரி நடத்திவந்தவர் போலீசில் புகார்.