திருப்பத்தூர் - வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன வளர்ச்சி குன்றிய 25 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு Corona வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை வழங்கி, அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கப்பட்டனர்