வாணியம்பாடியில் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்

வாணியம்பாடியில் பனிரெண்டாம் வகுப்பு  விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஐ.ஆர்.தர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை.

வாணியம்பாடி மே 29 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிக்குட்பட்ட சிகரம், எஸ்.எப்.எஸ், செயின்ட்பால் மற்றும் வாணி ஆகிய மெற்றிக் மேல்நிலைப்பள்ளிகளில் +2 விடைத்தாள் திருத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பசுபதி தலைமையில் ஐ.ஆர்.தர்மல் ஸ்கேனர் மூலம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளி துணை ஆய்வாளர் தனராஜ்,மருத்துவ அலுவலர்கள் நரேன், அபிநிஷா மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Comments