கன்னியாகுமரிகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியும்

கன்னியாகுமரிகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியும் ஆசாரிபள்ளம் குமரிமாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும்  இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த இரத்த தானம் முகாமில் பங்கு பெற்ற இரத்தக் கொடை வள்ளல்தாரர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி 300 பார்சலும் மற்றும் டாட்டா குளுக்கோஸ் ஜூஸ்300-ம் வழங்கப்பட்டது. இதை  மக்கள் கூட்டமைப்பு கட்சியினுடைய நிறுவனரும், பொதுச்செயலாளருமான டாக்டர் P.சிவக்குமார் அவர்கள் தலைமையிலும் மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் முன்னிலையிலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர்P.சதீஷ்,  மாவட்ட அவைத்தலைவர் J.ராபின்சன் நகர தலைவர் நாராயணன் நகர துணைத்தலைவர் ஈபன்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments