தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களின் ஆணைப்படியும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர் க,குமார் அவர்களின் உத்தரவின் படி கொரனோ நோய்களிலிருந்து காத்துக்கொள்ள சிறார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரனோ நோயிலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில்
சிறியவர்களுக்கான 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு இடையே ஓவியப்போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கல்பட்டு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நிலைய போக்குவரத்து அலுவலர் மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றஇந்த ஓவியப் போட்டியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் இதனைக் கண்ட அங்குள்ள பொதுமக்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர்
Comments
Post a Comment