வேலூர் கலெக்டர் அவர்களின் ஆலோசனைப்படி. வேலூர் Posted by DHINA KAATTRU on May 29, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps வேலூர் கலெக்டர் அவர்களின் ஆலோசனைப்படி. வேலூர் மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இதில் ஒரு கட்டமாக காட்பாடி விருதம்பட்டு பாலாற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது