ஆம்பூரில் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமைகாவலர்

ஆம்பூரில் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமைகாவலர் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி ஆம்பூர் போலீசார் விசாரணை உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ராஜ்குமார் இவர் வாணியம்பாடி அடுத்த காவலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருந்த அவர் இன்று விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல வேண்டிய நிலையில் அவரது மனைவியை அனுப்பி பணிக்கு வர முடியவில்லை என்று காவல் நிலையத்திற்கு அனுப்பி விட்டு வீட்டில் யாரும் இல்லாததால் தலைமை காவலர் ராஜ்குமார் காவலர் குடியிருப்பு பகுதியில்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் உடலை கைப்பற்றிய ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பிரேத பரிசோதனைக்கு பின் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அஞ்சலி செலுத்தி இதில் உறவினர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்

Comments