மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தோற்று நோய் பரவலை தடுத்திட எடுக்கப்பட்டு வரும் தீவிர முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் கன நிலவரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் நடத்திய ஆய்வு கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம ப சிவன் அருள்.இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டார்கள் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி. விஜயகுமார்.இ.கா.ப. மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்