உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்த வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கணவன் மனைவியை கட்டி போட்டு 23 பவுன் நகை ,2 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி அவர்கள் விசாரணை .