கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட
மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளபாளையம் ராஜவாய்க்காலில்
முதலமைசர்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43.50 இலட்சம் மதிப்பில் வெள்ள தடுப்பு சுவர்கட்டுதல், முட்புதர்களை அகற்றி தூர்வாருதல் உள்ளிட்ட
பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்வில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு, பணிகளை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.

Comments