கொரோனா ஊரடங்காள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும் திருத்தணி மு.நகர மன்றத் தலைவருமான, திரு.திருத்தணி எஸ்.சந்திரன் அவர்களின் சொந்த செலவில் திருத்தணி நகர லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் 300 பேருக்கு, திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கும்மிடிப்பூண்டி.கி.வேணு அவர்கள் அரிசி, காய்கறிகள் போன்ற அத்தியவாசிய பொருட்களை வழங்கினார்.
உடன் திருத்தணி நகர செயலாளர் திருத்தணி எம்.பூபதி, ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, பேரூர் செயலாளர் டி.ஆர்.கே பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.