தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி பஞ்சாயத்து சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

நடுவக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட  முத்தம்மாள் புரம் நைனார்புறம் பகுதியில் அணைத்து மக்களுக்கும் கொரோனா நிவாரணபொருட்கள் (120நபர்கள் )வழங்கப் பட்டது நிகழ்ச்சியில் தலைவர் சபிதா செல்வராஜ் துணை தலைவர் சந்திரசேகர் மாவட்ட கவுனசிலர் விண்ணரசி பாரதிய ஜனதா மாவட்டதலைவர் s, செல்வராஜ் மாவட்ட பிரசாரபிரிவு தலைவர் மகேஸ்வரன் ஒன்றிய தலைவர் R, செந்தில் சமூக ஆர்வலர் காந்தி மக்கள் இயக்கம்  ரெங்கநாதன் சமூக ஆர்வலர் மகேஷ்ராஜா வார்டு உறுப்பினர் பெட்சியம்மாள் ரவிச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்

Comments