உளுந்தூர்பேட்டை. மே 31 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூக்கா பரிக்கல் கிராமத்தில் தமிழக அரசு கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால் பரிக்கல் கிராமத்தில் வாழும் 1500 குடும்பங்களுக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு அவர்கள் நிவாரண உதவி வழங்கினார்.இதில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி,திருநாவலூர் ஒன்றிய செயலாளர்
செண்பகவேல் மற்றும் பரிக்கல் கிளை கழக நிர்வாகிகள் தணிகாசலம்,தண்டபாணி சேகர், சங்கரலிங்கம் சக்கரபாணி,கண்ணன், ஏ.தண்டபாணி,கொளஞ்சி, திருமால்,குணசேகர், காசிநாதன், செல்வராஜ்,குமரவேல், நரசிங்கம்,குப்புசாமி, மாசிலாமணி,சக்திவேல், ராஜேந்திரன்,
ரகு, குணசேகர் பாவாடை , ரமேஷ்,ராஜாராம்,வீரமணி, மற்றும்,பரிக்கல் செயலர் வேல்முருகன் கலந்து கொண்டனர். அத்துடன் கொரோனா வைரஸை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு 144 தடை உத்தரவை எப்படி கையாள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற இரா.குமரகுரு அவர்கள்.
Comments
Post a Comment