திருப்பத்தூர் மாவட்டம் 2ஆம் கட்ட நடவடிக்கையாக அரசு கவனத்திற்கு மற்றும் ஏராளமான

திருப்பத்தூர் மாவட்டம் 2ஆம்  கட்ட நடவடிக்கையாக அரசு கவனத்திற்கு மற்றும் ஏராளமான உதவி கோரிய பொதுமக்களின் விவரங்கள் அடங்கிய 6145 கோரிக்கை மனுக்களை  இன்று  வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.கழக பொறுப்பாளர் க.தேவராஜ் அவர்களின் தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவன் அருள் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பட்டியலிட்டு வழங்கினார்கள் இதில்

ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ .

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் 

அ.நல்லதம்பி எம்எல்ஏ .

மாவட்ட கழக அவைத்தலைவர்

 பி.எம்.முனிவேல். 

நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன் எம்.ஏ.பி.எல் 

நாட்றம்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளர் என் கே ஆர்.சூரியகுமார் 

 கந்திலி ஒன்றிய கழக செயலாளர் 
கே எஸ்.அன்பழகன் .

மாவட்ட துணை செயலாளர்கள் அ.சம்பத்குமார்.

கே.பி.ஆர் ஜோதிராஜன். மற்றும் திமுக கட்சி  நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Comments