குரவப்புலத்தில் 144 உத்தரவால் பாதித்த ஏழைக் குடும்பங்களுக்கு பேங்க் ஆப் நியூயார்க் மேலன் சார்பில் நிவாரணப் பொருட்கள்; வழங்கப்பட்டது
வேதாரண்யம் .மே 31.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா
குரவப்புலம் கிராமத்தில்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க
144 தடை உத்தரவால்
பாதிக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு பேங்க் ஆப் நியூயார்க் மெலன் சார்பில் தலா ரூ ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள்; வழங்கப்பட்டது
அமெரிக்காவில் உள்ள பேங்க் ஆப் நியூயார்க் மெலன் நிர்வாகம் இந்தியாவில் உள்ள தேசிய வேளாண்மை அமைப்பின் மூலம் அரிசி கோதுமை மற்றும் ஒரு மாதத்தற்கு தேவையான மளிகைப் பொருட்களை வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா வழங்கினார்..செய்தி 1 படம் 1 ..டி.டி .சூரியமூர்த்தி வேதாரண்யம்