செப். 25- தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தேனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்பிடி ஸ்டீபன் கெங்குவார்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் தமிழன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார், ஸ்டுடியோ ரமேஷ், உதயா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment